Monday, March 24, 2008

Painting

Indian Myth

6 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

superb art...!

பொன்வண்ணன் சார் வரம் வாங்கிட்டு வந்திருக்கிங்க...

டக்கால்டி said...

நல்லா இருக்குங்க சார்...
ஓவியம் வரைபவர்களுக்கு என்று ஸ்பெஷல் டிப்ஸ் கொடுக்கும் போஸ்ட் போடுங்க சார்.
நீங்கள் கற்றது பலரையும் சென்றடையும்!
இது எனது தாழ்மையான வேண்டுகோள்!

ராஜா சந்திரசேகர் said...

fine ponvannan.pls visit my blog
http://www.raajaachandrasekar.blogspot.com/

KarthigaVasudevan said...

இந்த படத்துக்கு "இண்டியன் மித்" என்று தலைப்பிட்டு இருக்கிறீர்கள்.
யார் இந்தப் பெண் ? இந்திய மண்ணின் புராதனப் பெண்களின் குறியீடு மட்டுமே இந்த ஓவியமா?அல்லது குறிப்பிட்டு யாரேனும் ஒருவரை சுட்டுகிறதா?

படத்தை பார்த்து கண்டுகொள்ள முயன்றவரையிலும் ;

திரௌபதியா (நீளக் கூந்தலை காணோம் அதனால் அவளாய் இருக்க வாய்ப்பில்லை)
அம்பையா !(பாரதப் போரின் சிகண்டி )
கண்ணகியா! ( இல்லையே!)
யார் இந்தப் பெண் அல்லது எவரை குறிக்கிறது இந்த சித்திரம்?
எனக்கு பால்யத்தில் மந்திரவாதிக் கதைகள் பல சொன்ன சரசக்காவின் ஞாபகம் வருகிறது இந்த ஓவியத்தை பார்க்கையில்.

வீரமணி said...

அன்பு அண்ணன் பொன்வண்ணன் அவர்களுக்கு,தம்பி வீரமணி..தங்களை 73,அபிபுல்லா சாலையில் 1997-ல் அண்ணன்கள் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்,தாங்கள் இசைஞானியின் வழித்துணைக்கு வரைந்த அந்த ஓவியத்தில் மிரண்ட நான் இன்று வலைதளத்தில் தங்கள் ஓவிங்கள் பார்த்து ரசித்து நண்பர்களுக்கெல்லாம் பார்க்குமாறு பரிந்துரைக்கிறேன்...வீட்டில் அனைவரும் நலமாக இருக்க வேண்டுகிறேன்..

Anonymous said...

EXELLENT. AMAZING.I DID NOT KNOW U HAVE SUCH A GOOD TALENT.